செல்வன் ஜெறமி ரவீந்திரன் – மரண அறிவித்தல்
செல்வன் ஜெறமி ரவீந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு 30 SEP 2006 இறப்பு 03 FEB 2019

பிரித்தானியா Wallington ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெறமி ரவீந்திரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் ராணி(நெடுந்தீவு, நாரந்தனை) தம்பதிகள், காலஞ்சென்ற Edward, தனலட்சுமி(மானிப்பாய், கரம்பொன்) தம்பதிகளின் அன்புப் பேரனும், ரவீந்திரன் Jenita தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், Joshua அவர்களின் பாசமிகு சகோதரரும், நித்தியானந்தன் அஞ்சனா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் ஞானப் புதல்வரும், நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா), ஆனந்தன்(பிரித்தானியா), Jovita(பிரான்ஸ்), Jacintha(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகனும், சதானந்தன்(பிரான்ஸ்), சுரேஷ்(பிரான்ஸ்), கரண்(பிரான்ஸ்), Judy(பிரித்தானியா), ஆனந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி Mobile : +447967741881 நித்தியானந்தன் Mobile : +447967741881 ஆனந்தன் Mobile : +447403567336

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu