திருமதி கேசவன் சிரோன்மணி – மரண அறிவித்தல்
திருமதி கேசவன் சிரோன்மணி – மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1938 இறப்பு 08 FEB 2019

யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கேசவன் சிரோன்மணி அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கேசவன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கமலா அம்பிகை, ரவிந்திரன் மற்றும் மகேந்திரன்(சுவிஸ்), நாகபூசணி(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், அன்னலக்சுமி மற்றும் அருளம்பலம், கனேஷ்வரி, சரோஜினிதேவி, ஏகாம்பரம், கமலாதேவி, ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி, தவராசா, ரமணி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும், தேனுகா(சுவிஸ்), லக்சிகா, சங்கவி, சுபிசன், யதுசன், கவிபிரியன்(சுவிஸ்), பிரேமா(சுவிஸ்), சதுர்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை முதலாம் ஒழுங்கை கோயில் புதுக்குளம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேந்திரன் Mobile : +41433550681 மகேந்திரன் Mobile : +94771421603 தவராசா Mobile : +41799045951 Phone : +41313810439 சுபிசன் Mobile : +94766361002 மனோகரன் Mobile : +41418206612

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu