திரு மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்) – மரண அறிவித்தல்




திரு மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்) – மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1960 இறப்பு 04 FEB 2019

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாலன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(சுப்பிரமணியம்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, அரியநாயகி(திருவையாறு) தம்பதிகளின் அன்பு மருமகனும், நந்தினி(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும், வர்சிகா, வினோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும், தவபாலன்(தவம்- நெதர்லாந்து), சுதாமதி(இலங்கை), ஜெயமதி(சுவிஸ்), கோபாலன்(நெதர்லாந்து), இந்துமதி(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரஜனி(நெதர்லாந்து), பத்மகுமார்(சுகாதார பரிசோதகர்- இலங்கை), சிவமூர்த்தி(சுவிஸ்), இளங்கோவன்(சுவிஸ்), சிவதர்ஷினி(நெதர்லாந்து), மாலினி(கனடா), செல்வரூபன்(இலங்கை), குமுதினி(இலங்கை), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 05 Feb 2019 5:00 PM – 6:00 PM Wednesday, 06 Feb 2019 3:00 PM – 4:30 PM Thursday, 07 Feb 2019 3:00 PM – 4:30 PM Friday, 08 Feb 2019 7:00 PM – 8:00 PM Saturday, 09 Feb 2019 1:00 PM – 3:00 PM Sunday, 10 Feb 2019 1:00 PM – 3:00 PM
Monuta Ellen Kok
Parklaan 5, 4731 GJ Oudenbosch, Netherlands கிரியை Get Direction Monday, 11 Feb 2019 1:00 PM – 5:00 PM
Crematorium Zoomstede
Mastendreef 5, 4623 RE Bergen op Zoom, Netherlands
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Phone : +31165769041 தவம் Mobile : +31685667689 கோபால் Mobile : +31634383374 பார்த்தீபன் Mobile : +14165088497

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu