திரு சுந்தரமூர்த்தி சிவராஜா (சிவா) – மரண அறிவித்தல்




திரு சுந்தரமூர்த்தி சிவராஜா (சிவா) – மரண அறிவித்தல்
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி பழைய மாணவர்
பிறப்பு 12 JUN 1943 இறப்பு 07 FEB 2019

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி சிவராஜா அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(பழைய விதானை), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நன்னித்தம்பி, ராஜேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,கேசவரூபன்(ரூபன்), ஜீவேந்திரா(ராஜ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதர்சினி(சுசி), பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயதர்மரத்தினம், சந்திரசேகரம் மற்றும் அம்பிகாதேவி, காலஞ்சென்ற திருநடராஜா(Medi Quick), பத்மநாதன், இந்திராணி, சீதாதேவி, கதிர்காமநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜனித்தன்(நேதன்), தர்சன்(ஜோசுவா), மீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 09 Feb 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +14164383339 ரூபன் Mobile : +14167129894 ராஜ் Mobile : +15858310274

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu