திருமதி மகேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல்
திருமதி மகேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1945 இறப்பு 07 FEB 2019

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு முதலாம்கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தசாமி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அழகாம்பிகை, அன்னபூரணம்(பேபி- கனடா), அழகேஸ்வரி(பாமா- கனடா), கணேசன்(கனடா), சிவபாலன்(கனடா), கிருஸ்ணகுமாரி(சுந்தரி- கனடா), கிருஸ்ணராஜா(ராஜன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சிவனேசன், கனகசபாபதி(கனடா), தனலக்சுமி(கனடா), சிவமனோகரி(கனடா), இந்திரதாஸ்(கனடா), கலைவாணி(கனடா), சுமைதிலி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அமிர்தவல்லி, காலஞ்சென்ற கனகசுந்தரம், மகேசன், அழகேசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், தாக்சிகா, வேணுகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
திவாகர், கல்பனா, விவேகானந்தன், யாதவன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும், வாசன், மாஜி, பியா, ஜனகன், சிந்துஜா, சிந்துஜா, சிவானுஜா, மதுராயினி, துவாரகாயினி, மிதுலாயினி, பிருந்தாயினி ஆகியோரின் அன்பு மாமியும்,அஸ்வின், அயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 08 Feb 2019 5:00 PM – 9:00 PM Saturday, 09 Feb 2019 5:00 PM – 9:00 PM Sunday, 10 Feb 2019 5:00 PM – 9:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada கிரியை Get Direction Monday, 11 Feb 2019 12:00 PM – 2:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada தகனம் Get Direction Monday, 11 Feb 2019 4:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
கணேசன் Mobile : +14388698437 கிருஸ்ணகுமாரி Mobile : +15143336882 கிருஸ்ணராஜா Mobile : +15145021304 சுமைதிலி Mobile : +14389267490 வேணுகா Mobile : +15142341298

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu