திரு ஜெகநாதன் ஜீவகன் – மரண அறிவித்தல்
திரு ஜெகநாதன் ஜீவகன் – மரண அறிவித்தல்
Old Student of Jaffna Hindu College, Civil Engineer- University of East London UK
பிறப்பு 28 JAN 1960 இறப்பு 06 FEB 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newbury Park, Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் ஜீவகன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஜெகநாதன், கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), காலஞ்சென்ற ராஜமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளா அவர்களின் அன்புக் கணவரும், பிரசாந்த், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கந்தசாமி(பிரித்தானியா), ஜெயாணி(கனடா), அசோகன்(பிரித்தானியா), விசாகன்(பிரித்தானியா), விஜயன்(பிரித்தானியா), விமலன்(பிரித்தானியா), ஜனார்த்தன்(பிரித்தானியா), அகிலன்(பிரித்தானியா), கிரிதரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற பகீரதன்(கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவகுமாரன்(கனடா), சாந்தா(பிரித்தானியா), ஜெயா(பிரித்தானியா), கீதா(பிரித்தானியா), கோமதி(பிரித்தானியா), சுகன்யா(பிரித்தானியா), மிர்னா(பிரித்தானியா), சுஜாத்தா(பிரித்தானியா), சத்தியா(கனடா), பாமினி(கனடா), ராஜாஸ்ரீ(ரவி- கனடா), ஊர்மிளா(கனடா), நிர்மலா(இலங்கை), மஞ்சுளா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், முரளி- ஜெயா(கனடா), தம்பா- மிர்னா(கனடா), ரம்யா- பாஸ்கரன்(கனடா), கவிதா- ரிஸ்யா(பிரித்தானியா), வினோதன்- மதுரினி(பிரித்தானியா), மீரா- பிரதீப்(பிரித்தானியா), லக்ஷ்மன்(பிரித்தானியா), லாவண்யா(பிரித்தானியா), சரண்யா(பிரித்தானியா), ஹர்ஷன்(பிரித்தானியா), அஸ்வினி(பிரித்தானியா), அஞ்சனா(பிரித்தானியா), பிரியங்கா(பிரித்தானியா), பிருந்தன்(கனடா), பானுஜன்(கனடா), பிரனவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 10 Feb 2019 6:00 AM – 9:30 AM
Swaminarayan Sports World
Blake Hall Rd, London E11 2QW, UK தகனம் Get Direction Sunday, 10 Feb 2019 10:00 AM – 11:00 AM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
அசோகன் Mobile : +447956166391 விமலன் Mobile : +447764960537 அகிலன் Mobile : +44740918712 கண்ணன் Mobile : +447501846700 பிரசாந்த் Mobile : +447551231235 விதுஷன் Mobile : +447598689400

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu