செல்வி சிவதாசன் ஓவியா – மரண அறிவித்தல்
செல்வி சிவதாசன் ஓவியா – மரண அறிவித்தல்
தோற்றம் 25 SEP 2003 மறைவு 03 FEB 2019

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவதாசன் ஓவியா அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சிவதாசன்(கண்ணன்- கரணவாய் தெற்கு கரவெட்டி), காலஞ்சென்ற சிவசாம்பவி(புவி- மாசேரி வரணி) தம்பதிகளின் அன்பு மகளும், பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராசலிங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சின்னையா தம்பதிகளின் அன்புப் பேத்தியும், நந்திதா(கனடா), அஷ்வின்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவதாசன் சிவாஜினி(தேவி) அவர்களின் அன்பு மகளும், கணேசலிங்கம் ஜெயராணி(சுவிஸ்), சபாலிங்கம் சித்திரா(லண்டன்), மதியழகன் தர்ஷினி(பிரான்ஸ்), கலையரசன்(இலங்கை), சிவதேவி, புஸ்பபாலன்(கனடா), சிவசோதி ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும், வெண்மதி பாஸ்கரன்(கட்டார்), சுமதி குகதாசன்(இலங்கை), சிவசதன் கவிதாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 10 Feb 2019 5:00 PM – 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada கிரியை Get Direction Monday, 11 Feb 2019 9:00 AM – 11:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada தகனம் Get Direction Monday, 11 Feb 2019 1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
சிவதாசன்(கண்ணன்) Mobile : +15146189936 Mobile : +14383813391

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu