திருமதி ரட்னேஸ்வரி சந்திரசேகரம் (அலங்காரம்) – மரண அறிவித்தல்
திருமதி ரட்னேஸ்வரி சந்திரசேகரம் (அலங்காரம்) – மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1934 இறப்பு 04 FEB 2019

யாழ். உடுப்பிட்டி வாசகசாலையடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ரட்னேஸ்வரி சந்திரசேகரம் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராசநாயகம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், சாந்தகுமார்(கனடா), சாந்தகுமாரி(இலங்கை), சந்திரகுமார்(கனடா), சாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரதி(கனடா), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(இலங்கை), மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், உத்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மகாதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வதனகமலா(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கனடா), தேவி(கனடா), காலஞ்சென்ற பாக்கியம்(உடுப்பிட்டி Girls School Principal), ரட்னசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் பாலப்பிரசன்னா(ஐக்கிய அமெரிக்கா), நித்தியா(கட்டார்), மல்போ(கனடா), மலானி(கனடா), கீர்த்தனா(கனடா), வினோத்குமார்(கனடா), சகானா(கனடா), அம்சனா(கனடா), இசையினா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபர்னா, கிருத்திகர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலையில் பூதவுடல் அடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தகுமார் – மகன் Mobile : +1285545070 சாந்தகுமார் – மகன் Mobile : +16478185419 உத்தரலிங்கம் – சகோதரன் Mobile : +14165408862

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu