திரு பசுபதி தர்மகுலராசா – மரண அறிவித்தல்
திரு பசுபதி தர்மகுலராசா – மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1955 இறப்பு 03 FEB 2019

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி தர்மகுலராசா அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பசுபதி, பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாகமுத்து, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், இராசமணி அவர்களின் அன்புக் கணவரும், மதனா(சுவிஸ்), சபேசன்(இலங்கை), சயந்தன்(கனடா), மயூரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், குமரகுருநாதன்(சுவிஸ்), யோதிலா(இலங்கை), பிருதிவிராஜ்(கனடா), யோசிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தனகுணபதி(சறோ), காலஞ்சென்ற ஞானசுந்தலாதேவி(சகுந்தலா), தேவராசா, பரராஜசிங்கம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி(கிளி), காலஞ்சென்ற மகாராசா(மகான்) மற்றும் யோகேஸ்வரி(உஷா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மிதுன், மிருஷி, தருஷ், நிலோஷ், ஜெஸ்வின், சஸ்வின், கஸ்மிகா, தர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 09 Feb 2019 5:00 PM – 9:00 PM Sunday, 10 Feb 2019 9:00 AM – 12:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada கிரியை Get Direction Sunday, 10 Feb 2019 12:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
சயந்தன் – மகன் Mobile : +15146191263 சபேசன் – மகன் Mobile : +94776073235 பிரிதிவிராஜ் – மருமகன் Mobile : +15149793372 மதனா – மகள் Mobile : +41787981739 நாதன் – மருமகன் Mobile : +41786128191

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu