திருமதி சிவநேசம் பழனிநாதன் – மரண அறிவித்தல்
திருமதி சிவநேசம் பழனிநாதன் – மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற திட்டமிடல் பணிப்பாளர், நிதி & திட்டமிடல் அமைச்சு- இலங்கை
பிறப்பு 19 MAY 1944 இறப்பு 06 FEB 2019

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசம் பழனிநாதன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல் கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பழனிநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சர்மிலா அவர்களின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற Dr. கனகரத்தினம், நடராசா, தவமணி, சுந்தரலிங்கம், கனகலிங்கம், பரமேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், காசிநாதன், சண்முகநாதன், கைலாயநாதன், முத்துக்குமரன், தேவகனி, தியாகலிங்கம், சிவமணி, கனகசுந்தரம், இராசபூபதி, சிவக்கொழுந்து இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுபத்திரா, விக்கிநேஸ்வரி, மனோகரி, இராஜராஜோஸ்வரி, ராஜினி, பாலசந்திரன் ஆகியோரின் அன்பு சகலியும், காலஞ்சென்ற சபாரத்தினம், கமலம் தம்பதிகளின் சம்பந்தியும்,
சாணியா, ஜிஸ்விகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சிவகுமார், தனூஷா, சங்கர், தாரணி, சுதன், யோகேஸ்வரி, ஆருரன், அருந்ததி, சேரன், சுபாங்கிமயூரன், வினேத், ரவிசங்கர், அருணா, திவாகர், பிரியதர்சினி, விதுன், நிருன், லதா, கணேஷ், பிறேமா, கண்ணன், ஜிவி, பிரதீப் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் Get Direction Thursday, 07 Feb 2019 3:00 PM
Bunurong Memorial Park
790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
தொடர்புகளுக்கு
சுரேஷ் Mobile : +61394499253

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu