திரு பொன்னம்பலம் சிவலிங்கம் – மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் சிவலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1966 இறப்பு 05 FEB 2019

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், இரட்ணசபாபதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், வாசுகி அவர்களின் அன்புக் கணவரும், சர்மிகா, சர்மிழி ஆகியோரின் அன்புத் தந்தையும், வர்ணமணி( Hannover), சறோஜாதேவி, புனிதவதி, சிவகுமார், சிவகலை(கனடா), சிவமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரு அவர்களின் அன்பு மாமனாரும், நந்தினி, இரவிசாந்தி, கலாவதி, இரவீந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 14 Feb 2019 11:45 AM – 1:30 PM
Stadtfriedhof Lahe
Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany
தொடர்புகளுக்கு
அன்ரு Mobile : +4917645680224 சர்மிகா – மகள் Mobile : +4917675272929 வர்ணமணி Mobile : +4917642000871

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu