திரு கிருஸ்ணன் மகேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணன் மகேஸ்வரன் – மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1944 இறப்பு 03 FEB 2019

யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணன் மகேஸ்வரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணன், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,தமயந்தி, தேவகி, மயூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாலச்சந்திரன், சூரியகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிறேமதாஸ், தயாகரன், செல்வநிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷன்சிகா, நிக்கீஷா, கரிஸ், சன்யு, அபி, மகீஷ், சியாம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 08 Feb 2019 5:00 PM – 9:00 PM Saturday, 09 Feb 2019 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 09 Feb 2019 12:00 PM – 2:00 PM
Duffin Meadows Cemetery
2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada
தொடர்புகளுக்கு
தமயந்தி – மகள் Mobile : +14162914484 தர்ஷன் – மருமகன் Mobile : +16479177444 சிறி – மைத்துனர் Mobile : +16477704963 Mobile : +14165514634

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu