திருமதி பானுமதி மகேந்திரராஜா​ (பொன்னார்) – மரண அறிவித்தல்
திருமதி பானுமதி மகேந்திரராஜா​ (பொன்னார்) – மரண அறிவித்தல்
தோற்றம் 24 DEC 1957 மறைவு 03 FEB 2019

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bogny-Sur-Meuse வை வசிப்பிடமாகவும் கொண்ட பானுமதி மகேந்திரராஜா அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன்(கட்டியர்), அம்பிகாவதி தம்பதிகளின் இரண்டாவது மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும், ஷர்மிளா(லண்டன்), பிரத்தியூனன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பரணீதரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும், கிருஷ்ணவேணி(ராசாத்தி- இலங்கை), காந்தரூபன்(லண்டன்), ஜெயரூபன்(கனடா), அனுஷியா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சந்திராதேவி(லண்டன்), செல்வகுமார்(கனடா), செல்வரூபி(கனடா), செந்திலரசி(இலங்கை), கலாமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும், மயூரன், வசீகரன், சசிகரன், சுதாகரன், துஷியந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தியும், ஜனகன், ஜனனி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சசிகாந்தன், சந்திரிக்கா, சன்சிகா, சபிக்கா, சஞ்சிகாந்தன் ஆகியோரின் அன்பு அத்தையும், யதுஷ்கா, நதுஷ் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 09 Feb 2019 8:00 AM
34 Rue Victor Hugo, 08120 Bogny-sur-Meuse, France

தகனம் Get Direction Saturday, 09 Feb 2019 9:00 AM
Chambre Funéraire
8 Rue de la Poterie, 08000 Prix-lès-Mézières, France
தொடர்புகளுக்கு
மகேந்திரராஜா – கணவர் Mobile : +33751089353 பரணீதரன் – மருமகன் Mobile : +447759806666 சந்திராதேவி – மைத்துனி Mobile : +447474705943

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu