திரு சொர்ணரூபன் பொன்னையா – மரண அறிவித்தல்
திரு சொர்ணரூபன் பொன்னையா – மரண அறிவித்தல்
பிறப்பு 23 OCT 1961 இறப்பு 01 FEB 2019

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணரூபன் பொன்னையா அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு ஜேக்கப் பொன்னையா தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற றொபேர்ட், மலர்மணி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும், அனிற்றா சியாமளா(அனா) அவர்களின் அன்புக் கணவரும், ஜனற், ஜக்குளின், ஜனின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லில்லி(இலங்கை), நிமலரஞ்சிதம்(கனடா), காலஞ்சென்ற ஜெகுணாளன் மற்றும் சத்தியதயாளன்(இங்கிலாந்து), சொர்ணவதனா(கனடா), தம்புநேசன்(கனடா), தயாபரன்(சிறகு பத்திரிகை) ஆகியோரின் அன்புச்சகோதரரும், சாந்தனா, விஜயசேகர்(மிசிகன்- ஐக்கிய அமெரிக்கா), மகேஸ்வரி, ரவி(ஜேர்மனி), அருட்செல்வம்(இலங்கை), ஆனந்தராஜன்(கனடா), காலஞ்சென்ற பூரணம் மற்றும் சாந்தி(இங்கிலாந்து), எமில் ராஜன்(கனடா), றொகானா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 08 Feb 2019 5:00 PM – 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada திருப்பலி Get Direction Saturday, 09 Feb 2019 9:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 09 Feb 2019 10:00 AM
Pine Ridge Memorial Gardens
541 Taunton Rd W, Ajax, ON L1T 4T2, Canada
தொடர்புகளுக்கு
அனிற்றா Mobile : +14162876503 தயாபரன் Mobile : +16478669464 எட்ஜர் Mobile : +14163350435 றோஹன் Mobile : +14169317279

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu