திருமதி ஐயாத்துரை சின்னம்மா – மரண அறிவித்தல்
திருமதி ஐயாத்துரை சின்னம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1939 இறப்பு 01 FEB 2019

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னையை வதிவிடமாகவும், ஜேர்மனி Langenfeld ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சின்னம்மா அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், கலாநிதி(ஜேர்மனி), சிறிதரன்(சுவிஸ்), தபோதினி(ஜேர்மனி), தயாநிதி(ஜேர்மனி), சுதாநிதி(ஜேர்மனி), றூபகி(கனடா), மேனகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சரவணபவன்(ஜேர்மனி), சுயமதி(சுவிஸ்), வசந்தகுமார்(ஜேர்மனி), கெங்காதரன்(ஜேர்மனி), புவிராஜ்(ஜேர்மனி), மத்லூப்(கனடா), துஷ்யந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், துஷ்யந்தன், சுகிர்தரன், சாலினி, அபிராமி, அக்சா, பிரசாத், பிரமிலன், பிரவிந், சபினா, பிரகாஷ், அனித்தா, பூமிகா, தமிழினி, அபிநயா, இலக்கியா, கெளதம், துவாரகன், தாரங்கி, இநூஸ், அகில், டிலன், டானியா, மிதுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபினேஸ், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 07 Feb 2019 12:00 PM – 3:00 PM
Niederrhein Willich Crematorium
Kempener Str. 1, 47877 Willich, Germany
தொடர்புகளுக்கு
சரவணபவன் Mobile : +4915770335126 சிறிதரன் Mobile : +41794078388 கெங்காதரன்(பாபு) Mobile : +4917646153149 மத்லூப்(ரூபகி) Mobile : +16472952027 புவிராஜ் Mobile : +491776266086 வசந்தகுமார் Mobile : +4915213511272

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu