திரு கந்தன் திருலோகச்சந்திரன் – மரண அறிவித்தல்




திரு கந்தன் திருலோகச்சந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1940 இறப்பு 04 FEB 2019

யாழ். சரசாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு தெகிவளையில் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் திருலோகச்சந்திரன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் வள்ளி தம்பதிகலின் அன்பு மகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த நிர்மலாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும், நேசன்(லண்டன்), தாசன்(லண்டன்), சுதாகல்யாணி(லண்டன்), இரத்தினகல்யாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நன்னி குழந்தையர் தம்பதிகளின் வளர்ப்பு மகனும், காயத்திரி(லண்டன்), ஜெயரூபி(லண்டன்), தம்பிநாதன்(லண்டன்), தவமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், முருகேசு, தங்கம்மா, சீதேவி(சரசு), காலஞ்சென்ற கதிரவேலு, மகேஸ்வரி, நவரட்ணம், காலஞ்சென்ற சறோசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலசுப்பிரமணியம், லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அக்‌ஷயா, அபிநயா, அனேஸ், ஆகாஷ், சதூஷன், சயீத், கிஷான், வினுஜா, கிர்ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருடவுல் 04-02-2019 திங்கட்கிழமை முதல் 07-02-2019 வியாழக்கிழமை மு.ப 08:00 மணிவரை இல. 14 A யசோதரமாவத்தை சரணங்கரா வீதி தெகிவளை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 07-02-2019 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 14 A யசோதரமாவத்தை சரணங்கரா வீதி தெகிவளை
தொடர்புகளுக்கு
நேசன் – மகன் Mobile : +447957177136 தாசன் – மகன் Mobile : +447940560836 வீடு Phone : +94112735133 பாலசுப்ரமணியம் – மைத்துனர் Mobile : +94763722041

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu