திருமதி கிறிஸ்ணபிள்ளை சறோஜாதேவி – மரண அறிவித்தல்
திருமதி கிறிஸ்ணபிள்ளை சறோஜாதேவி – மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1963 இறப்பு 02 FEB 2019

வவுனியா நெடுங்கேணி சன்னாசிபரந்தனைப் பிறப்பிடமாகவும், கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ணபிள்ளை சறோஜாதேவி அவர்கள் 02-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(கல்லுருப்பு பூசகர்), பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணபிள்ளை(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிசோர்(பிரான்ஸ் ஆசிரியர்), காலஞ்சென்ற சுபா, கமல், சோபா, சுபர்னா, நிறோசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெளசி, மஞ்சு, சசி, நிறஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கீர்த்திகா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சந்தோஸ், சங்கவி, சாரவி, தீனுயா, திவ்வியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிறோசன் – மகன் Mobile : +33768128219 சிவம் – கணவர் Mobile : +94775326970 குவா – சித்தப்பா Mobile : +94775173054

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu