திருமதி தங்கவடிவேல் பராசக்தி – மரண அறிவித்தல்
திருமதி தங்கவடிவேல் பராசக்தி – மரண அறிவித்தல்
தோற்றம் 08 JAN 1930 மறைவு 27 JAN 2019

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பராசக்தி அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர்(பரிசோதகர்- புகையிரதத் திணைக்களம்) நாகம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான முனிஐயா(சிறைச்சாலைப் பாதுகாவலர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தங்கவடிவேல்(உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும், வசந்தன், பிரபாகரன், வத்ஸலா, வைத்தியநாதன், முரளீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பரதராஜா(தபாலதிபர்) அவர்களின் அன்புச் சகோதரியும், மாலினி, சிவானந்தவல்லி, பாலேந்திரன், பத்மராணி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, நகுலேஸ்வரி, இராஜகோபால், மேனகேஸ்வரி மற்றும் சந்திரேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், இரத்தினகுமார், பவானந்தன், மாலினி, சுரேஷ்குமார், ஜீவானந்தன், நந்தினி, இரமேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு அத்தையும், லாவண்ஜா, மாலவன், அச்சுதை, பரதன், பிரபாலினி, சிந்துஜன், கௌசிகன், குருபரன், குருச்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், நொயேலியா, விதுன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 06 Feb 2019 12:00 PM – 2:00 PM
Niederrhein Willich Crematorium
Kempener Str. 1, 47877 Willich, Germany
தொடர்புகளுக்கு
நாதன் Mobile : +4915254838164 Mobile : +4915211468312 மாலவன் Mobile : +4915783773076 வசந்தன் Mobile : +4915217937912 சிந்துஜன் Mobile : +4917657820750 முரளீதரன் Mobile : +447574268411

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu