திரு அன்ரன் ஜூட் செல்வராஜா (வரதன்) – மரண அறிவித்தல்




திரு அன்ரன் ஜூட் செல்வராஜா (வரதன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1962 இறப்பு 01 FEB 2019

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஜூட் செல்வராஜா அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பேர்னாட் செல்வராஜா, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை மயில்வாகனம், லில்லிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், சசிநந்தினி அவர்களின் அன்புக் கணவரும், ஏஞ்சலினா அவர்களின் அன்புத் தந்தையும், எலிசபெத், ஜோசப் ஃபீலிக்ஸ்(புனிதா), புஸ்பராணி, தர்சினி, அல்போன்சா(பவானி), லெற்றிசியா, டெஸ்மன், டிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ராஜேந்திரன், அஜந்தா, தவரட்ணம், மயூரநாதன், ஃபீலிக்ஸ், ரவிக்குமார், ஜெனிட்டா, கிளசியஸ், சசிகலா, காலஞ்சென்ற சசிகுமார், சசிமாலா, சசிராஜ், சசி ஆனந்த், அஞ்சலோ பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 05 Feb 2019 5:00 PM – 9:00 PM Wednesday, 06 Feb 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Wednesday, 06 Feb 2019 10:00 AM – 12:00 PM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Wednesday, 06 Feb 2019 12:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
புனிதா Mobile : +14166780802 ரூபன் Mobile : +14165095008 கலா Mobile : +16478864508 மயூரநாதன் Mobile : +94777376378 ரவிக்குமார் Mobile : +94714414415

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu