திருமதி தில்லைநாயகி கந்தசாமி – மரண அறிவித்தல்
திருமதி தில்லைநாயகி கந்தசாமி – மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1947 இறப்பு 01 FEB 2019

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்புத்துறை, லண்டன் Colindal, Luton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி கந்தசாமி அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற குருசாமி சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் முத்தம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், லலிதசொரூபினி, சொரூபன், கபிலசொரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சிவநாயகி மற்றும் தவநாயகி(கொழும்புத்துறை), சோதிநாயகி(கொழும்புத்துறை), நயனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரதீபராஜ், மச்செயந்தி, பிறேமகாந், யமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவபாலன், திருநாவுக்கரசு, இராசலிங்கம் மற்றும் ஜெகதீசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மனோன்மணி(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலியும், கைலேஸ்வரன்(சுவிஸ்), குகதீஸ்வரன்(ஈசன்-சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், சிவனேஸ்வரன்(சிவாஜி- கனடா), சிவச்செல்வன் (அப்பன்-கனடா), தாரணி(கனடா), பிரசாந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தியும், புஸ்பலதா(கனடா), புஸ்பராசா(கனடா), சுகர்ணியா(லண்டன்), சிவாஞ்சலி(யாழ்ப்பாணம்), சாரங்கி(பிரான்ஸ்), சாரமன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், நிஷாணி, நிதன், துஷாந்து, அருண், அகில்சன், ஆரூரன், அத்விகா,சியானா, கீர்த்திகா, கார்த்திகா, கபிலாஷ், அர்வின், ஆருவி, கரிகாலன், நாயகி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், சுஜேன், சுஜானா, இன்மொழியாள், கனற்கோ, அடற்கோ, அகானியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சொரூபினி – மகள் Mobile : +447723619229 சொரூபன் – மகன் Mobile : +447564023235 கபில் – மகன் Mobile : +447455124850 சோதிநாயகி – சகோதரி Mobile : +94775803769 தவநாயகி – சகோதரி Mobile : +94777164937

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu