திருமதி குமாரசாமி நாகமணி – மரண அறிவித்தல்
திருமதி குமாரசாமி நாகமணி – மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1926 இறப்பு 29 JAN 2019

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நாகமணி அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நடேசு, செல்லச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கற்பகம், லக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், செல்வநாயகி, கமலநாயகி(பெல்ஜியம்), இன்பநாயகி(டென்மார்க்), திரவியராசா(பெல்ஜியம்,ஜேர்மனி), சிறிதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ராதாக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கனகேஸ்வரி, சிவஞானம்(டென்மார்க்), கலாதேவி(ஜேர்மனி), தானியா(சுவிஸ்), காசிநாதன்(ஜேர்மனி), ரஞ்சினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைரமுத்து(சுவிஸ்) அவர்களின் அன்பு சிறியதாயும், மல்லிகா தேவி(பிரான்ஸ்), கெங்கதேவி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியதாயும்,
பிரகாஷ், பிரதீஸ்(பெல்ஜியம்), மீரா(லண்டன்), கீர்த்தனா பாபு(டென்மார்க்) தூபிகா, தூவிஷ்(ஜேர்மனி), ஐங்கரன்(ஜேர்மனி), றோபின்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும், பாலரூபன்(லண்டன்), காந்தி, பிரியங்கா(டென்மார்க்), பிரியா லலித்தா(பெல்ஜியம்), மீரா ஆகியோரின் அன்பு பேத்தியும், கஸ்தூரி, கிசாந், ஜீனா, ஜீனு தமிழினி, துவாரகன், ஆதவன், இலகியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 06 Feb 2019 10:00 AM – 10:45 AM
90419 Nuremberg
Westfriedhof 90419 Nuremberg Germany
தொடர்புகளுக்கு
சிறிதரன் – மகன் Phone : +499115192078 இன்பநாயகி – மகள் Mobile : +4915901385823 Phone : +4991149023913 மீரா Mobile : +447882776304

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu