திருமதி வேலாயுதம் விசாலாட்சி – மரண அறிவித்தல்
திருமதி வேலாயுதம் விசாலாட்சி – மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1928 இறப்பு03 FEB 2019

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் விசாலாட்சி அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும், தற்பரானந்தன்(தற்பன்- ஜெர்மனி), சந்திரவதனா(வதனா- பிரான்ஸ்), ரஞ்சிதாதேவி(ரஞ்சி- ஜெர்மனி), பாலரதி(மணி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், கனகம்மா மற்றும் குணகம்மா(கனடா), காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லவதி(பிரான்ஸ்), பரமலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலெட்சுமி(பரிமளா- ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெகநாதன், பரமேஸ்வரன்(ஜெர்மனி), செல்வன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா கனகசபை, தர்மலிங்கம் சண்முகநாதன் மற்றும் தனலெட்சுமி(கனடா), தவமணிதேவி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான தில்லைவனம் பராசக்தி, பெரியதம்பி, சின்னதம்பி, முத்துத்தம்பி, சின்னம்மா, சிவபாக்கியம், தம்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும், ரமேஸ், பவிதா, தயானா, திபோகரன்- சபிதா, கமலதீபன், ஜீவிதா, சுதாகரன்- இந்து, தர்சனன்- சாலினி, பிரசாத், அபிராஜ், அபிசனன்- அபிரங்கன், யுவாதிகா, லேகா, கஜாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனிஜா, அனுஜா, அனோஜ், அபிரா, ஆதுஸ்யா, ஆறுசா, யதுசன், ஆஜிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 05 Feb 2019 5:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada தகனம் Get Direction Wednesday, 06 Feb 2019 8:00 AM – 10:30 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
தற்பரானந்தன்(தற்பன்) – மகன் Mobile : +4923366442 சந்திரவதனா(வதனா) – மகள் Mobile : +33629134416 ரஞ்சிதாதேவி(ரஞ்சி) – மகள் Mobile : +492431980648 பாலரதி(மணி) – மகள் Mobile : +14167834255 கரன் – பேரன் Mobile : +16478026604 கமல் – பேரன் Mobile : +16472421884

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu