திருமதி நந்தா பற்றிக் பாக்கியராஜா – மரண அறிவித்தல்
திருமதி நந்தா பற்றிக் பாக்கியராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUN 1958 இறப்பு 31 JAN 2019

யாழ். கிளாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தா பற்றிக் பாக்கியராஜா அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பற்றிக் பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அன்ரனி, தயா(இந்தியா), எட்வின்(மோகன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், புஸ்பம்(இந்தியா), காலஞ்சென்ற தர்மகுலம், றஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், தயாளன்(இந்தியா), தனுசன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சிறியதாயும், காலஞ்சென்ற டினேஷ், டிலக்‌ஷி(இந்தியா), டிலானி(பிரான்ஸ்), வெனோஜினி(சுவிஸ்), றிக்‌ஷியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: வெனோஜினி எட்வின்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Monday, 04 Feb 2019 3:00 PM – 4:00 PM Tuesday, 05 Feb 2019 3:00 PM – 4:00 PM Wednesday, 06 Feb 2019 3:00 PM – 4:00 PM
Pompes Funèbres Santilly Goussainville
27 Route de Roissy, 95190 Goussainville, France இறுதி ஆராதனை Get Direction Thursday, 07 Feb 2019 9:00 AM
Pompes Funèbres Santilly Goussainville
27 Route de Roissy, 95190 Goussainville, France கிரியை Get Direction Thursday, 07 Feb 2019 10:30 AM
Pompes Funèbres Santilly Goussainville
27 Route de Roissy, 95190 Goussainville, France
தொடர்புகளுக்கு
எட்வின்(மோகன்) Phone : +41324225561 Mobile : +41798357488 பாஸ்டர் கிறிஸ்ரி(செல்வம்) Mobile : +33660986190 தனுசன் Mobile : +33605991611 தயாளன் Mobile : +919443096972

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu