திரு நிர்மலாநந்தன் குமாரசாமி (மருந்து) – மரண அறிவித்தல்
திரு நிர்மலாநந்தன் குமாரசாமி (மருந்து) – மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1948 இறப்பு 30 JAN 2019

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாநந்தன் குமாரசாமி அவர்கள் 30-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார், அன்னார், குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ராதா அவர்களின் அன்புக் கணவரும், ரிஷிகேசன், அபர்ணா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பத்மாசனி, பவானந்தன் மற்றும் கோமளவல்லி(கொழும்பு), தனலட்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Nirmalanathan Cumaraswamy was born in Jaffna Anaikottai and lived in Canada and passed away peacefully on wednesday 30th January 2019.
Loving beloved Son of Cumaraswamy Annalatsumy. Beloved Husband of Ratha. Loving Father of Reshikesan, Abbarna. Loving Brother of late Pathmasani and Bavananthan, Komalavalli(Colombo), Thanalatsumi(Colombo). This Notice is provided for all family and friends.
தகவல்: ராதா(மனைவி), பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 03 Feb 2019 5:00 PM – 9:00 PM Monday, 04 Feb 2019 1:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 04 Feb 2019 2:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
அபர்ணா – மகள் Mobile : +14168351787 ராதா – மனைவி Mobile : +14168350774 ரவி கானா Mobile : +14167257284

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu