திரு காராளசிங்கம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்
திரு காராளசிங்கம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAR 1951 இறப்பு 29 JAN 2019

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட காராளசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், வைத்திலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், லக்‌ஷ்மி சங்கரி தம்பதிகளின் அன்பு மருமகனும், ராசம் காராளசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும், அனுஷா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும், பெனடிக்ட் இன்பநாயகம், சுஜன் செல்வராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற குலசிங்கம், ஸ்ரீபதி அம்பாள், காலஞ்சென்ற துரைசிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜோர்டனா, ஜெய்மி, எஸ்ரா, சிறிநிதி, நோலன், சவரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 01 Feb 2019 6:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada தகனம் Get Direction Saturday, 02 Feb 2019 1:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
அனுஷா Mobile : +14169392169 திருமதி. காராளசிங்கம் Mobile : +14165008576

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu