திரு குமரேசு இராசேந்திரம் (A.R.M) – மரண அறிவித்தல்
திரு குமரேசு இராசேந்திரம் (A.R.M) – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய மரக்கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர்- இலங்கை )
பிறப்பு 13 FEB 1938 இறப்பு31 JAN 2019

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமரேசு இராசேந்திரம் அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற குமரேசு, முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும், மூர்த்தி, பாமினி, உதயன், பகீர், கோமதி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தெய்வானை, பாலகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வாணி, அருமைராஜா, வதனா, பவானி, சிவகுமார், தேவராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, திலகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தேவி, றோஜர், திவாகர், நிகாஸ், சுபீதன், சுவேதா, கோபீஷன், லதுஷன், நிதூஸ், பிரியங்கா, வருண், றோகித், அஞ்சலி, மதூஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும், றினேயா, றேனன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 02 Feb 2019 5:00 PM – 9:00 PM Sunday, 03 Feb 2019 11:00 AM – 12:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada கிரியை Get Direction Sunday, 03 Feb 2019 12:30 PM – 2:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada தகனம் Get Direction Sunday, 03 Feb 2019 2:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மூர்த்தி Mobile : +14166021963 உதயன்(குமார்) Mobile : +14166022509 பகீர் Mobile : +16475747858 கோமதி Mobile : +16472395238

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu