திரு பேரின்பநாயகம் அமிர்தசாகரன் – மரண அறிவித்தல்
திரு பேரின்பநாயகம் அமிர்தசாகரன் – மரண அறிவித்தல்
இறப்பு – 29 JAN 2019

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் அமிர்தசாகரன் அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ராசமணி தம்பதிகள், பூபாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும், பேரின்பநாயகம் தயாட்ஷினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஆதிவராகன்(ஆதி), ஆனந்தகானன்(ஆனந்தி) ஆகியோரின் அன்பு சகோதரனும், மாதுரி அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தபோதநாயகம், சிவயோகி, சிவநாயகம்- வாசுகி ஆகியோரின் அன்பு பெறாமகனும், மங்கையக்கரசி-அழகேசன், பங்கயச்செல்வி- விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும், Dr. தர்சிகா, Dr. மதீசன், சர்மிகா, ஆரணி, வைஷ்ணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும், துவாதிகா, அமிர்தலோயனன், அமிர்தசிந்துஜன், மதுபாஜினி, அமிர்தவர்ஷனன், நர்த்தகி ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகிமைசேனன், கருணைசேனன், சமரசேனன், யோகசேனன், அருட்கலாசேனன், தனபாலன், நடராஜா, பாலசேகரன், சந்தரசேகரன் ஆகியோரின் அன்பு மருமகனும், பதுமசேனா, ஸ்ரீகலாசேனை, நகுலாதேவி, குகரஞ்சினி ஆகியோரி்ன் அன்பு பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 03 Feb 2019 5:00 PM – 9:00 PM Monday, 04 Feb 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 04 Feb 2019 11:00 AM – 12:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 04 Feb 2019 1:30 PM – 2:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பேரின்பம் – தந்தை Mobile : +16473510949 ஆதி – சகோதரர் Mobile : +14162778061 ஆனந்தி – சகோதரர் Mobile : +16473856132 சிவா – சிறியதந்தை Mobile : +16478857407

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu