திருமதி கற்பகமணி தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி கற்பகமணி தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்
தோற்றம் 12 JUL 1926 மறைவு28 JAN 2019

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கற்பகமணி தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குழந்தைவேலு, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற Dr. தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், கேசவன்(கனடா), லீலா(கனடா), பவானி(பிரான்ஸ்), சகஸ்ரநாமம்(ஐக்கிய அமெரிக்கா), ரோகினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுசிலா, தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும், இராஜேஸ்வரி(கனடா), சிவானந்தன்(கனடா), இராஜசிங்கம்(பிரான்ஸ்), பத்மராணி(ஐக்கிய அமெரிக்கா), நடராஜசிங்கம்(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், துளசி, தர்ஷா, சிந்துஜா, தர்ஷன், கஸ்தூரி, ஆர்த்தி, அபிராமி, கெளரி, பிரதீப், சுதாகர், செளந்தர்யா, பத்திநாதன், றுவான், திலினி, நோயல், கண்ணன், மகேந்திரன், மத்தியூ, அஜந்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும், எய்டன், றோவன், ஜனார்த்தன், அஸ்வின், இஷோபெலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 31 Jan 2019 3:30 PM – 5:00 PM Saturday, 02 Feb 2019 3:30 PM – 5:00 PM Sunday, 03 Feb 2019 3:30 PM – 5:00 PM Monday, 04 Feb 2019 3:30 PM – 5:00 PM
Funérarium des Batignolles
1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
METRO 13 : PORTE DE CLICHY | RER C PORTE DE CLICHY | BUS 66 ARRET : FLORÉAL OU PC ARRET : PORTE POUCHET

கிரியை Get Direction Wednesday, 06 Feb 2019 9:30 AM – 11:00 AM
Funérarium des Batignolles
1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France தகனம் Get Direction Wednesday, 06 Feb 2019 12:30 PM – 2:00 PM
Crematorium du Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
METRO 3 GAMBETTA

தொடர்புகளுக்கு
கேசவன் – மகன் Mobile : +14163350548 லீலா – மகள் Mobile : +19054724421 சகஸ்ரநாமம் – மகன் Mobile : +17166916405 ரோகினி – மகள் Phone : +33145834011 Mobile : +33634293033 தாரணி – மகள் Phone : +33143092371

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu