திருமதி அதிஷ்டம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி அதிஷ்டம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்
பிறப்பு 18 OCT 1939 இறப்பு 29 JAN 2019

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அதிஷ்டம் பரமேஸ்வரி அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற முத்துக்குமார், தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அதிஷ்டம் அவர்களின் அன்பு மனைவியும், மோகனக்குமார்(டென்மார்க்), சிவாஜினி(நெதர்லாந்து), இராஜ்குமார்(சுவிஸ்), சுரேஷ்குமார்(ஜேர்மனி), சதீஸ்குமார்(டென்மார்க்), யாமினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், கெளசலா, அந்தோனிராஜ், சசிகலா, வத்சலா, கிரிஷாந்தி, முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான அழகுரட்ணம், இராஜதுரை, சிவபாக்கியம் மற்றும் ஈஸ்வரம்பிள்ளை, பூபதி, குழந்தைவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், பகவதிப்பிள்ளை, நாகம்மா மற்றும் சிங்கராஜா, காலஞ்சென்ற பரமானந்தம், ஜெயமாலை, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் யோகம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், உதயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, காளிராஜா, விஜயராஜா மற்றும் விஜயலக்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், சியாந்த்(இங்கா), டிரோஸ் சிமோனா, ஜீவித், பிரகலாதன், வைசாலி, பிரவீன், அபிவர்சா, கரனி, கம்சாலினி, சகானா, லிதிசன், சாய்லக்‌ஷமன், சாய்லக்‌ஷ்மி, சாய் அபிமன், சாய்மகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், மாயா, ஒலிவர், டினிலோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Tuesday, 05 Feb 2019 10:00 AM – 1:00 PM
Stiftstraße 42, 44892 Bochum, Germany

தொடர்புகளுக்கு
மோகனக்குமார் – மகன் Mobile : +4542667782 இராஜ்குமார் – மகன் Mobile : +41789498101 சுரேஷ்குமார் – மகன் Mobile : +491601848367 சிவாஜினி – மகள் Mobile : +31636061034 சதீஷ்குமார் – மகன் Mobile : +4525172757 யாமினி – மகள் Mobile : +4917643929683

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu