திரு மகாதேவா மன்மதராசா – மரண அறிவித்தல்
திரு மகாதேவா மன்மதராசா

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா மன்மதராசா அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவா கணகபூசணி மற்றும் இராசாத்தி(மாம்பழம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான லட்சுமணர் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோறஞ்சிதம்(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும், தேவகி, றஞ்சித்குமார், தனேஸ்குமார், மதிவதனி, சோபியா ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகந்தன், நந்தகுமாரி, கஸ்தூரி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மதுசன், யஸ்மினா, யெசிக்கா, மத்தியாஸ், நிலா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும், கமலவதனி, காலஞ்சென்றவர்களான வசந்தரராசா, ஸ்கந்தராசா மற்றும் சந்திரராசா, முத்துராணி, புவனராணி, பவளராணி, மகுடராசா, துரைசிங்கராசா, தேவராணி, இராசராணி, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், நடராஜா, பத்மலோஜினி, தேவிபகவதி, ரவீந்திரநாதன், சராநாதன், பாலச்சந்திரன், சோதீஸ்வரி, கலாவதி, சிறீ, அருள், பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். play_arrow Play தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Tuesday, 05 Feb 2019 9:30 AM – 11:30 AM
Funérarium
49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France தகனம் Get Direction Tuesday, 05 Feb 2019 12:30 PM – 2:15 PM
Crematorium du Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
றஞ்சித் – மகன் Mobile : +41789480327 தனேஸ் – மகன் Mobile : +33782107413 சுகந்தன் – மருமகன் Mobile : +33782329223 சிவசீலன் – மருமகன் Mobile : +33646742700

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu