திருமதி செல்லத்துரை கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி செல்லத்துரை கனகம்மா

யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லத்துரை(முன்னாள் உரிமையாளர்- உதயா ஸ்ரோர்ஸ், வெலிகம) அவர்களின் அன்பு மனைவியும், சந்திராவதி, இந்திராவதி(லண்டன்), தணிகாசலம், தனேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன், தெய்வேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(லண்டன்), ரவீந்திரன், குலேந்திரன்(லண்டன்), வனஜா(கனடா), உதயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், உதயகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா, கல்பனா, கீதா(கனடா), தேவகலா, கலைவாணி(லண்டன்), வசந்தி(லண்டன்), சாந்தி, சுதாமதி(லண்டன்), குகநேசன்(கனடா), மனோரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கதிரவேலு, கற்பகம், சின்னம்மா, பொன்னுத்துரை, சிவசம்பு, குழந்தைவேலு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துளசிகா- ஜலதீபன், றஜிகா- சிந்துஜன், அனுசியா- ரஜீவன், சுகிர்தன், அகல்யா, இந்துஜா, அனோதன், சரண்யா, வினோத், சிவலக்‌ஷன், இளமாறன், துவாரகன், ஜனனி, சமீரா, கஜானன், மிதுலா- அகிலன், லக்‌ஷயன், மதுலா, திரிஷா, நிவேந், சகானா, கீர்த்தனா, கஜேந்திரன், நிரோஜி, செந்துசன், மதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், விபிக்கா, நமிஷ, கியோன், லிசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 30-01-2019 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் மாலை 07:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 31-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தணிகாசலம்(தவம்) Mobile : +94766300872 தனேஸ்வரன்(தனேஸ்) Mobile : +16479289146 ராசன் Mobile : +9475863628 தெய்வேந்திரன்(தேவன்) Mobile : +447845060187 ஞானேந்திரன்(ஞானேஸ்) Mobile : +447443472892 ரவீந்திரன்(ரவி) Mobile : +94773432422 குலேந்திரன்(குலம்) Mobile : +447869114220 வனஜா(வஷா) Mobile : +16477178740

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu