திரு சதாசிவம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்




திரு சதாசிவம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற வடகிழக்கு மாகாண கடற்தொழில் பணிப்பாளர்
பிறப்பு 02 AUG 1940 இறப்பு 25 JAN 2019

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், பொன்னைய்யா பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், விபுலன்(ஐக்கிய அமெரிக்கா), நகுலன்(கனடா), ஸ்ரீதாரணி(கொழும்பு, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற நகுலாம்பிகை, சிறிஸ்கந்ததேவன்(கனடா), சிறிஸ்கந்ததேவி(அவுஸ்திரேலியா), சுலோஜனா தேவி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாலசிங்கம், கோமளம்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவஞானம், இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜராங்கனி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீத்தா(கனடா), ஜெகதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹரி அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 26 Jan 2019 12:00 AM Sunday, 27 Jan 2019 12:00 AM
9 Vaverset Place, Wellawatte, Colombo, Sri Lanka

கிரியை Get Direction Monday, 28 Jan 2019 2:00 PM – 4:00 PM
Mahinda Funeral Directors
591,Galle Road, 10370, Sri Lanka தகனம் Get Direction Monday, 28 Jan 2019 4:00 PM
கல்கிசை பொது மயானம்

தொடர்புகளுக்கு
ராஜேஸ்வரி Phone : +94112580372 நகுலன் Mobile : +16478561983 விபுலன் Mobile : +18602125932 தாரணி Mobile : +94776690608 சிறிஸ்கந்ததேவன் Phone : +14167527179

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu