திரு கந்தையா குட்டித்தம்பி – மரண அறிவித்தல்




திரு கந்தையா குட்டித்தம்பி – மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1942 இறப்பு 24 JAN 2019

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குட்டித்தம்பி அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், யோகலீலா அவர்களின் கணவரும், குகநேசன், குபேந்தினி, குகறதி ஆகியோரின் தந்தையும், ஷமிலவதனி, விஜயராஜா, சிவகரன், சுபாஸ்சந்திரபோஸ்(GS- கொடிகாமம்) ஆகியோரின் மாமனாரும், நிக்‌ஷயா, நிகாரிகா, குசேலன் கிங், விதுசன், மிதுஷா ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குகநேசன்(குகன்)
தொடர்புகளுக்கு
குகன் Mobile : +447452834227 குபேந்தினி Mobile : +447828402841 றதி Mobile : +94772991765

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu