திருமதி சண்முகவடிவு பத்மநாதன் – மரண அறிவித்தல்




திருமதி சண்முகவடிவு பத்மநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு 13 DEC 1928 இறப்பு 25 JAN 2019

யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகவடிவு பத்மநாதன் அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பத்மநாதன்(ஓய்வு பெற்ற வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும், பாமினி(பிரித்தானியா), Dr. சௌமினி(பிரித்தானியா), பாலஸ்கந்தன்(பிரித்தானியா), நளானினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சண்முகரத்தினம், சண்முகராணி பத்மநாதன் மற்றும் சண்முகமலர் நாகேஸ்வரன், சண்முகேஸ்வரி தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயணன்(பிரித்தானியா), Dr. மோகன்(பிரித்தானியா), திருவருட்செல்வி(பிரித்தானியா), சங்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், ராம் உதயணன், சாரு சாம்பவி சங்கரன், கோபிகா மோகன், அஸ்வின் சங்கரன், சிவாங் பாலஸ்கந்தன், சிவிகா பாலஸ்கந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பாலஸ்கந்தன்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 26 Jan 2019 3:00 PM – 4:30 PM
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, UK கிரியை Get Direction Wednesday, 30 Jan 2019 11:00 AM – 2:00 PM
St Marylebone Crematorium
East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
பாலஸ்கந்தன் Mobile : +447985170388

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu