திரு செல்லையா கந்தையா – மரண அறிவித்தல்




திரு செல்லையா கந்தையா – மரண அறிவித்தல்
முன்னால் பிஸ்கால் உத்தியோகத்தரும், காட்டா விநாயகர் ஆலய பரிபாலனசபை தலைவர்
பிறப்பு 24 APR 1926 இறப்பு 23 JAN 2019

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கந்தையா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம், தெய்வானை(கண் வைத்தியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, பொன்னம்பலம், வினாசித்தம்பி மற்றும் முருகுப்பிள்ளை, இராசம்மா, செல்லம்மா, கனகசபாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சரஸ்வதி(சரஸ்- சுவிஸ், சூரிச்), கருணாகரன்(கண்ணன்), கிருபாகரன்(கிருபா), கைலேஸ்வரி(கைலேஸ்), பாலமனோகரன்(பாலா), சுதர்சினி(சுதா), சஞ்சீதா(வவி), சுகிர்தா(சுகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்மகுலராசா(குலம்- சுவிஸ், சூரிச்), தனேஸ்வரி(தனேஸ்), சாந்தினி(சாந்தி), முல்லைவேந்தன்(முல்லை), ஜெயராணி(ஜெயா), ஜெயகாந்தன்(காந்தன்), சிவறஞ்சன்(றஞ்சன்), அசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயல்விழி, மகிந்ததரன், ரூபிஜி, திவ்யன், கிஷோத், கிருஷாந், ரிஷிகேசன், அபிலன், அபிஷன், ஆரன், அஸ்விதா, அபிநயா, மௌலிகா, ஆதவன், ஆதிரன், சரவணா, சிவாஜினி, சந்தியா, அர்ஜூன், றம்யா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும், ஸ்ரீஷா, நிவிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 27 Jan 2019 05:00 PM – 09:00 PM Monday, 28 Jan 2019 08:00 AM – 09:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 28 Jan 2019 09:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 28 Jan 2019 12:00 PM – 12:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கண்ணன் Mobile : +14168354620 பாலா Mobile : +14168905520 கைலேஸ் Mobile : +16479911445

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu