திரு ஜோசப் நவரத்தினம் செல்லையா – மரண அறிவித்தல்
திரு ஜோசப் நவரத்தினம் செல்லையா – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 SEP 1934 இறைவன் அடியில் 21 JAN 2019

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் நவரத்தினம் செல்லையா அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று நோர்வேயில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான றொபெட் ஜோசப் சின்னையா செல்லையா மேரி மக்டெலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஞானபிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Monica Swarna Rajeshwary அவர்களின் அன்பு கணவரும், Fitzgerald Marian Suresh, Sudharshini Bernadine,Thavendran Benildous, Callistus Dharmendran, காலஞ்சென்ற Benildus Thavendran ஆகியோரின் அன்புத் தந்தையும், Terance, Noelin Subothini, Pradeepa Callistus ஆகியோரின் அன்பு மாமனாரும், கனகரட்ணம், றாஜரட்ணம், விஜயரட்ணம், அரசரட்ணம், ஸ்ரான்லி, திருமதி. முடியப்பா, மேரி, டொளி, கிரேஸ், மெர்சி, பெனிற்றா ஆகியோரின் அன்பு சகோதரரும்,Thomas Moore(Canada), Late Anton David, Theopholous(Canada), Anton Christosom, Robert Clive(Norway) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Alysha, Soniya, Abysha, Michelle Monica, Benildus Thavendran, Joseph Sean, Angela Madeline, Monisha, Claudia Manisha, Calvin Craig ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.Funeral arrangements to be advised later.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 40, பெர்னாண்டோ ரோட், வெள்ளவத்தை, கொழும்பு- 06
தொடர்புகளுக்கு
Noelin Subothini – மருமகள் Mobile : +94761756896 சுதர்சினி – மகள் Mobile : +14165501364 Monica(பபா) – மனைவி Mobile : +94774167902 Phone : +94112360247

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu