திரு சின்னத்தம்பி சிவராசா – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி சிவராசா – மரண அறிவித்தல்
தோற்றம் 28 DEC 1954 மறைவு 21 JAN 2019

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவராசா அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாந்தி, பிரவீணன், வானுசன், கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், துரைராஜா, காலஞ்சென்ற தவமலர், தவராஜா, இராசாத்தி, வேல்ராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தங்கராசா புவனாம்பிகை தம்பதிகளின் அன்பு சம்மந்தியும், தனுசன் அவர்களின் அன்பு மாமனாரும்,இன்பமலர், கிருஷ்ணன், யோகமலர், பூமலர், வேலும் மயிலும், கலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், யோகராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 23 Jan 2019 03:00 PM – 04:00 PM Thursday, 24 Jan 2019 03:00 PM – 04:00 PM Saturday, 26 Jan 2019 03:30 PM – 04:30 PM Sunday, 27 Jan 2019 03:30 PM – 04:30 PM
1 Boulevard du Général Leclerc
92110 Clichy, France
Metro- Porte de clichy (OR) porte de saint ouen

கிரியை Get Direction Monday, 28 Jan 2019 09:00 AM – 11:00 AM
1 Boulevard du Général Leclerc
92110 Clichy, France
Metro- Porte de clichy (OR) porte de saint ouen

நல்லடக்கம் Get Direction Monday, 28 Jan 2019 12:45 PM – 02:15 PM
Crematorium du Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
Place Gambetta 75020 Paris Metro- Gambetta

தொடர்புகளுக்கு
தனுசன் – மருமகன் Mobile : +33652006380 பிரவீணன் – மகன் Mobile : +33646402132

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu