திருமதி ராஜேஸ்வரி கிருஸ்ணபிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி ராஜேஸ்வரி கிருஸ்ணபிள்ளை – மரண அறிவித்தல்
தோற்றம் 27 APR 1944 மறைவு 17 JAN 2019

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துவேலு, சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வில்வரெட்ணம், பரமேஸ்வரி, சேதுலெட்சுமி, கோமதி, கணேசமூர்த்தி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஏகாம்பரம், சரோசா ஆகியோரின் அன்பு மைத்துனியும், மஞ்சுளா, கருணானந்தன், சியாமளா, அருளானந்தன், குகானந்தி, கண்ணதாசன், சிவானந்தி, கணேசானந்தன், முருகானந்தன், லாவண்யா ஆகியோரின் அன்புச் சித்தியும், கலைமதி, சுகுமார், சசிகுமார், ஸ்ரீ குமார், கிருபாகரன், அகல்யா, தனபாலசிங்கம், லதாசினி, ஞானகரன், நிர்மலா, திவாகன், சைலஜா, குமார், மேதினி ஆகியோரின் அன்பு மாமியும், கோகுல், அசோக், கெவின், கார்த்திக், தாமிரன், யசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 27 Jan 2019 08:30 AM – 11:00 AM
Club Langley
2 Hawksbrook Ln, Beckenham BR3 3SR, UK தகனம் Get Direction Sunday, 27 Jan 2019 11:00 AM
Beckenham Crematorium
Elmers End Rd, Beckenham BR3 4TD, UK
தொடர்புகளுக்கு
கிருபா Phone : +442084068403 Mobile : +447542796333

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu