திரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்
திரு செல்லையா செல்வச்சீராளன் (சங்கீத பூசணம்) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 SEP 1938 இறைவன் அடியில் 21 JAN 2019

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வச்சீராளன் அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரபிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,சிவலிங்கம்(நொத்தாரிசு) ஜெயலக்சுமி(அநாதியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சிவச்செல்வி கோகுலகுமார்(லண்டன்), திருமூலதீபன்(லண்டன்), அருள்மொழித்தேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோகுலகுமார், கோசலா, மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும், கபிலன், சரண், பரத், கனிஸ்கா, மிதுசா, நிசா, றிசா, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலா – மனைவி Mobile : +4922249528783 கோகுலகுமார் – மருமகன் Mobile : +447828070912 தீபன் – மகன் Mobile : +447482308266 தேவன் – மகன் Mobile : +13065122023

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu