திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா) – மரண அறிவித்தல்
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா) – மரண அறிவித்தல்
மலர்வு 10 MAR 1943 உதிர்வு 21 JAN 2019

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தாவடி, கனடா, நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணபூசனி அம்மா கந்தசாமி அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று நோர்வே Oslo வில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சுப்பம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,சந்திராதேவி(கனடா), தெய்வேந்திரம்(தெய்வர்- நோர்வே), புஸ்பலக்சுமி(ஜீவா- நோர்வே), இராஜேந்திரம்(ராஜ்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினராசா, தர்மராசா, இராஜலக்சுமி, தங்கராணி ஆகியோரின் சகோதரியும்,உருத்திரகுமார்(கனடா), மனோராஜ்(நோர்வே), சியாமளா(நோர்வே), லோஜீ(கனடா) ஆகியோரின் மாமியாரும், சாலினி, தாட்சா, அபிராமி(கனடா), தேசிஹா, கம்சிஹா, பிரதீப், அருண்(நோர்வே), றிசான், றிசானி, லக்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், லேனா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Friday, 25 Jan 2019 09:00 AM – 11:00 AM
Østre gravlund
Tvetenveien 7, 0661 Oslo, Norway
தொடர்புகளுக்கு
தெய்வர் Mobile : +4790576852 மனோராஜ் Mobile : +4790082273 ராஜ் Mobile : +14166848885 சந்திரா Mobile : +16474449611

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu