திரு இரத்தினம் இந்திரகுமார் (பெரியதம்பி) – மரண அறிவித்தல்
திரு இரத்தினம் இந்திரகுமார் (பெரியதம்பி) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 MAY 1970 இறைவன் அடியில் 17 JAN 2019

யாழ். தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இந்திரகுமார் அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், திரு. திருமதி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Monday, 21 Jan 2019 11:00 AM – 12:00 PM Tuesday, 22 Jan 2019 03:30 PM – 04:30 PM
Pompes Funèbres Santilly Pantin
10 Rue des Pommiers, 93500 Pantin, France
தொடர்புகளுக்கு
சுவினா – தம்பி Mobile : +33650104598 ராசன் Mobile : +33651027925 வனிதா Mobile : +33661079851 அற்புதம் Mobile : +94755847711 அன்ரன் Mobile : +33651867836 ரமேஷ் Mobile : +33613897683

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu