திருமதி மாகிறேற் மரியாம்பிள்ளை (தங்கப்பொன்) – மரண அறிவித்தல்
திருமதி மாகிறேற் மரியாம்பிள்ளை (தங்கப்பொன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1934 இறப்பு 19 JAN 2019

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், மன்னார் நானாட்டான், முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் மரியாம்பிள்ளை அவர்கள் 19-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, மேரிப்பிள்ளை(நல்லாயன் பேக்கரி- நானாட்டான்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(ஓய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- மன்னார் நானாட்டான், முல்லைத்தீவு பாண்டியன்குளம்) அவர்களின் அன்பு மனைவியும், இக்னோஷியஸ்தனம்(சிங்கர் சீர்மை உரிமையாளர், மாவட்ட வணிக கைத்தொழில் வேளாண் ஒன்றிய தலைவர்- கிளிநொச்சி), திபூர்சியஸ் தனேஷன்(நெதர்லாந்து, முன்னாள் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- பாண்டியன்குளம்), அலெக்சிஸ் தரளம்(B.R Food City- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை(நல்லாயன் பேக்கரி மன்னார்/நானாட்டன்), மேரி பிலோமினா(ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி யோசபின் வலன்ரீனா, செல்வமனோகரி(நெதர்லாந்து), எட்வின் பத்மநாதர்றோய்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மடோனியஸ் பிரவின்ரன்(யாழ்- பல்கலைக்கழக மாணவர்), கர்த்தரீனா எமாலியா(வ/ இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி), வெனற் லினுசன்(நெதர்லாந்து), மதுஷன்(நெதர்லாந்து), பிராயேன்(நெதர்லாந்து), றொஜேன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்­­, பெனடிற் சித்ரா(பிரான்ஸ்), செபஸ்தியாம்பிள்ளை(உஷா), பிரான்சிஸ்(கொழும்பு), காலஞ்சென்ற ரோசம்மா, அக்னெஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், செறின் மேரி சியாமளா(ஆசிரியர்), அன்ரோனைனஸ் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும், அன்ரன்றொசாந்தன், ஆன் றொசாந்தினி, யூட்றொகாந்தன், அஞ்சலா றொகாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 105/16 அண்ணா வீதி, தோணிக்கல், வவுனியா
தொடர்புகளுக்கு
தனம் Mobile : +94776110049 தனேஷ் Mobile : +31684235442 தரளம் Phone : +31228668676 Mobile : +31648769781

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu