திரு தம்பிராசா சுதாச்சந்திரன் – மரண அறிவித்தல்




திரு தம்பிராசா சுதாச்சந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1961 இறப்பு 11 JAN 2019

யாழ். தொண்டைமனாறு உடுப்பிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Slagelse ஐ வசிப்பிடமகாவும் கொண்ட தம்பிராசா சுதாச்சந்திரன் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், தம்பிராசா பசுபதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பருவதம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும், சுபானா அவர்களின் பாசமிகு தந்தையும், மோகனதாஸ், சிவதாஸ், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நாகேஸ்வரன், நகுலேஸ்வரன், இராசேஸ்வரன், குணசேகரம்(ரவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 20 Jan 2019 09:30 AM – 01:30 PM
Ottestrup Forsamlingshus
Sorøvej 124, 4200 Slagelse, Denmark
தொடர்புகளுக்கு
தம்பிராசா Mobile : +94766282068 செல்வமலர் Phone : +4552504543 Phone : +4523254274 குணசேகரம்(ரவி) Phone : +14387968089 மேகனதாஸ் Mobile : +4915901315500 சிவதாஸ் Mobile : +447445142753

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu