திரு கந்தையா சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1947 இறப்பு 17 JAN 2019

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கயிலாயபிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜெனனி, ஜெனனன், ஜெனிதா, ஜெனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவனேசன், லலிதா, சுஜன், சாருகாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும், மனோன்மணி, மதுமிதா, மதுஷன், மீரா, நிலா, கிருஷ், அனிகா, பேரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2019 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 80/1 ஜோசப் டயஸ் லேன் கொழும்பு 15 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெனகன் Mobile : +94777674225 சரஸ்வதிதேவி Mobile : +94768951494 ஜெனனி Phone : +4722279394 ஜெனனன் Mobile : +447375484039 ஜெனித்தா Mobile : +4954514998832

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu