திரு மருதப்பா கந்தசாமி – மரண அறிவித்தல்
திரு மருதப்பா கந்தசாமி – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற நீதிமன்ற பதிவாளர் )
பிறப்பு 25 APR 1935 இறப்பு 17 JAN 2019

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பா கந்தசாமி அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், றீற்றா அவர்களின் அன்புக் கணவரும், Dr. யசித்தா(பிரித்தானியா), ரவீந்திரா(Engineer- கனடா), Dr. யமுனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்ரன் டீ மடொன்சா(IT Consultant- பிரித்தானியா), சித்திரா(கனடா), டயன்(Engineer- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், கீர்த்தனன், யெயந்தன், சரணியா, கவின், றெக்சானா, றீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: Dr. ஜசிந்தா- மகள் முகவரி: Get Direction இல. 32/3 சோமசுந்தரம் அவனியூ, சுண்டிக்குழி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
Dr. யசித்தா Mobile : +94712819747 ரவீந்திரா Mobile : +14162300360

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu