திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை – மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1940 இறப்பு 15 JAN 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு கிழக்கு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பரணீதரன்(அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(அவுஸ்திரேலியா), ஹரிஹரன்(கனடா), நிரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், அருணீ, விஜேந்திரா(ராஜன்), குகதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஈஸ்வரானந்தன், சத்தியதேவி, மங்கையற்கரசி, இராஜசேகரன், மகாராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயதேவி, காலஞ்சென்ற சோதிநாதன், சித்திரவேலு(மனோ), அம்பிகாதேவி, சகாதேவன், பகீரதன், இராமேஸ்வரி,மித்திரேஸ்வரி, காலஞ்சென்ற கிருபாநந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற தர்மராஜா, லவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிறிஸ் ரீனா, நேத்தன், றேச்சல், ஜோய், ஜெசீக்கா, ரமீலா, அர்ச்சனா, தரூண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 19 Jan 2019 05:30 PM – 09:30 PM Sunday, 20 Jan 2019 08:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 20 Jan 2019 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 20 Jan 2019 01:00 PM – 01:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பரணீ Mobile : +61429913302 கிரிசா Mobile : +61421892864 ஹரன் Mobile : +14165089717 நிரஞ்சனி Mobile : +14166271422 Phone : +16473494652

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu