திருமதி சரஸ்வதி சதானந்தன் – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி சதானந்தன் – மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1930 இறப்பு 15 JAN 2019

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சதானந்தன் அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று நோர்வே Oslo வில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த சரவணமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், அரியாலையைச் சேர்ந்த சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சதானந்தன்(இளைப்பாறிய தபாலதிபர்- அரியாலை) அவர்களின் அருமை மனைவியும், சதா சிறீதரன்(நோர்வே Oslo), சதா ஆனந்தகரன்(நோர்வே Oslo) ஆகியோரின் அருமைத் தாயாரும், பேபி சசி, பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தம்பியையா, சிவஞானசுந்தரம், செல்லம்மா கனகரத்தினம், சின்னத்தங்கச்சி குட்டித்தம்பி மற்றும் அன்னலக்ஷ்மி சிவப்பிரகாசம்(இளைப்பாறிய ஆசிரியை- யாழ் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம் மற்றும் வீரலக்ஷ்மி செல்லத்துரை(பிரித்தானியா), காலஞ்சென்ற சரஸ்வதி பொன்னுத்துரை, கமலாதேவி சண்முகலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி சின்னத்துரை(நோர்வே), காலஞ்சென்ற அன்னலக்ஷ்மி சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அரியாலையைச் சேர்ந்த கனகரத்தினம் கலாவதி தம்பதிகள், காலஞ்சென்ற வேலாயதபிள்ளை, திருமதி வேலாயுதபிள்ளை தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
Dr. செந்தூரன், சதா சேயோன்(முதுகலை- Oslo பல்கலைக்கழகம்), Dr. ஆரூரன், அர்ச்சனா(காயா- மருத்துவபீடம் Oslo பல்கலைக்கழகம்), ஆரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சிவதர்சினி அருள்நேசன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 19 Jan 2019 11:30 AM – 01:00 PM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway கிரியை Get Direction Monday, 21 Jan 2019 10:00 AM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
சதா சிறீதரன் – மகன் Mobile : +4795828859 சதா ஆனந்தகரன் – மகன் Mobile : +4793429742 பாலன் Mobile : +4796666666

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu