திரு சுந்தரமூர்த்தி லிங்கதாஸ் (தாஸ்சன்) – மரண அறிவித்தல்




திரு சுந்தரமூர்த்தி லிங்கதாஸ் (தாஸ்சன்) – அகாலமரணம்
பிறப்பு 24 APR 1982 இறப்பு 11 JAN 2019

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி லிங்கதாஸ் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,ரஞ்சித்குமார்(கனடா), அஸ்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மெனகா(கனடா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,அனுசா, ஆதிஸ், டைரோஸ், ரித்துசா, யோஸ்சினி ஆகியோரின் பாசமிகு அன்புச் சித்தப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 1965 O’Brien Avenue, Saint-Laurent, QC H4L 3W8, Canada
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 17 Jan 2019 09:00 AM – 02:00 PM Thursday, 17 Jan 2019 02:00 PM – 04:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
மூர்த்தி Mobile : +16476085183 குமார் Mobile : +14165766694

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu