திரு ஜெயபதி செல்லப்பா (ஐயா) – மரண அறிவித்தல்
திரு ஜெயபதி செல்லப்பா (ஐயா) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 FEB 1944 ஆண்டவன் அடியில் 10 JAN 2019

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, ஜெர்மனி முன்சன்கிளட்பாக் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயபதி செல்லப்பா அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. செல்லப்பா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சிறீபதி(லண்டன்), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), இந்திரபதி(ஜெர்மனி) மற்றும் விஜயபதி(Joe- பிரான்ஸ்), காலஞ்சென்ற வான்மதி(இராசாத்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், இராமச்சந்திரன்(கனடா), சிறீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், ரோகிணி(லண்டன்), ஸ்கந்தவதனி(லண்டன்), அமிர்தகெளரி(ஜெர்மனி), ஜெயா(பிரான்ஸ்), வினாயகமூர்த்தி(கனடா), தில்லைநடராஜா, காலஞ்சென்ற நிர்மலா மற்றும் தர்மராஜா(சிவா- யாழ்ப்பாணம்), தவராஜா(தவம்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சாயிசங்கர்(கனடா), பிரதீபா(கனடா), பிரஷாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும், ஆரணி(பிரான்ஸ்), சந்துரு(பிரான்ஸ்), றமணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 17 Jan 2019 11:30 AM – 01:00 PM
Urban main cemetery
Eingang birkenallee, Stadtisches Friedhof, Mönchengladbach Birkenallee 50,41063 Germany
தொடர்புகளுக்கு
தவம் Phone : +492166216646 வினாயகமூர்த்தி Mobile : +16476783948 சிறீபதி Mobile : +917358291648 விஜயபதி Mobile : +33612185272

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu