திருமதி சிவாம்மா இரத்தினகோபால் (மல்லிகா) – மரண அறிவித்தல்




திருமதி சிவாம்மா இரத்தினகோபால் (மல்லிகா) – மரண அறிவித்தல்
தோற்றம் 10 JUN 1933 மறைவு 11 JAN 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவாம்மா இரத்தினகோபால் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான லட்சுமி(சிவக்கொழுந்து) சபாபதி தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்ற அன்னம், அப்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை இரத்தினகோபல் அவர்களின் அன்பு மனைவியும், பரிபூரணநாயகி(கனடா), ஞானபூரணி(ராணி- இலங்கை), ஞானேந்திரன்(இலங்கை), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், நாகபூசணி அம்மா, சிவயோகநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும், சிறிகாந்தன்(கனடா), மகேந்திரா(இலங்கை), அஜந்தா(இலங்கை), பாரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், லோகேஸ்வரி, ஞானேஸ்வரன், றோசான், கபிலா, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், மகேஸ்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு மாமியும், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை சிவயோகநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும், சுகனியா, சகிலா, டிலானி, நிஷான், யானிகா, நிகானி ஆகியோரின் அன்புப் பாட்டியும், நெத்துள் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 15 Jan 2019 05:30 PM – 09:00 PM Wednesday, 16 Jan 2019 08:00 AM – 09:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Wednesday, 16 Jan 2019 09:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Wednesday, 16 Jan 2019 12:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பரி Mobile : +14166694562 சிறி Mobile : +14164502396 ராணி Mobile : +94755380301 மகேந்திரன் Mobile : +4917672875056 ஞானேந்திரன் Phone : +94112706985

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu